6.9.2024 அன்று இவர்கள் நான் பணியாற்றும்மேனம்குளம் (கழக்கூட்டம், திருவனந்தபுரம்) தூய யாக்கோபு ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு என்னை , சந்திக்க வந்ததிலிருந்து இந்த 'கவிதை'த் தொகுப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது...
அருள்சாமி அண்ணன் அவற்றை வாசித்து அபிப்பிராயம் சொல்ல கேட்டுக்கொண்டேன்...அவற்றை வாசித்த அவர், 'காதல்' கவிதைகள் தவிர்த்து பிரசுரிக்க சொன்னார்!

No comments:
Post a Comment